sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : அக் 13, 2024

Google News

PUBLISHED ON : அக் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்டோபர், 13, 1775- - அமெரிக்காவில் கடற்படை துவங்கப்பட்டது.

* 1792- - அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1800ல், ஜான் ஆடம்ஸ் என்ற ஜனாதிபதி, நவம்பரில் முதல் நபராக குடியேறினார்.

* 1884- - லண்டனில் உள்ள கிரீன்விச், உலகம் முழுவதும் நேரத்தை கணிக்கும் இடமாக பயன்பாட்டுக்கு வந்தது (கீரின்விச் மீன் டைம்).

* 1892- வெள்ளி கிரகத்தை புகைப்படங்கள் வாயிலாக கண்டுபிடித்தார், எட்வர்ட் பார்னார்டு.

* 1911- - விவேகானந்தரின் முதன்மை சீடர், சகோதரி நிவேதிதா நினைவு நாள். ஹிந்து சமயத்தில், தீட்சை கொடுக்கப்பட்ட முதல் பெண் இவர்.

* 1911- - பிரபல ஹிந்தி நடிகர் அசோக்குமார் பிறந்தநாள்.

* 1925- - இங்கிலாந்து நாட்டின் இரும்புப் பெண்மணி மார்கிரெட் தாட்சர் பிறந்தநாள்.

* 1936- - இந்திய வீணைக்கலைஞர் சிட்டிபாபு பிறந்தநாள்.

* 1987- - பிரபல ஹிந்தி பிண்ணனி பாடகரும், நடிகருமான, கிஷோர்குமார் நினைவு நாள்.

* 1987- - பிஜி, குடியரசு நாடானது.

* 2007- - ஜேசன் லுாயிஸ் என்பவர், படகை மிதித்தே ஓட்டி, 4,833 நாட்களில் உலகை சுற்றி வந்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார்.






      Dinamalar
      Follow us