
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அக்டோபர்- 20, 1774 - கோல்கட்டா இந்தியாவின் தலைநகரானது.
* 1882 - லண்டன் சண்டே டைம்ஸ் இதழின் முதல் இதழ் வெளி வந்தது.
* 1962 - லடாக் மற்றும் மக்மோகன் ரோடு வரையுள்ள இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தி இந்தியாவுடன் போரை துவக்கியது, சீனா.
* 1964 - அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிறந்த நாள்.
* 1991 - உத்தரகாசியில், 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர்.
* 2008 - தமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதரின் நினைவு நாள்.
சிறப்பு தினம்:
* உலக ஆஸ்டிரோபோரோசிஸ் தினம் - வளர்சிதைமாற்ற எலும்பு நோயை தடுப்பது, கண்டறிவது மற்றும் சிகிச்சை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* தேசிய ஒற்றுமை தினம்.