
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அக்., 27, 1275- - நெதர்லாந்து தலைநகரான, ஆம்ஸ்டர்டம் உருவான நாள்.
* 1920- - இந்தியாவின், 10வது குடியரசுத் தலைவர், கே.ஆர்.நாராயணன் பிறந்த நாள்.
* 1982-- தன் நாட்டின் ஜனத்தொகை, 1 பில்லியன் - 100 கோடியை தாண்டி விட்டதாக அறிவித்தது, சீனா.
சிறப்பு தினங்கள்:
* இந்திய காலாட்படை தினம்...
* உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம். யுனெஸ்கோ 2005ல் துவக்கியது.
* ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல்.