
நவ., 10, 1639 - மதராஸ் உருவானது. (பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி, நாயக்கர்களிடமிருந்து பெற்ற நிலத்தில், மதராஸ் நகரம் அமைக்கப்பட்டது.)
* 1910 - எழுத்தாளரும், கவிஞருமான, கொத்தமங்கலம் சுப்பு பிறந்த நாள்.
* 1910 - எழுத்தாளர் சாண்டில்யன் பிறந்த நாள்.
* 1911 - பிரான்ஸ் நாட்டின் தலைநகர், பாரீசில் திருட்டுப் போன மோனாலிசா ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1926 - தென்னாப்பிரிக்கா நாட்டில், ஜோகன்ஸ்பர்க் நகரில், தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1932 - 'டிவி' சேவையை முதன்முதலாக சோதித்தது, பி.பி.சி.,
* 1977 - எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவு நாள்.
* 1983 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1989 - கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்த பெர்லின் சுவரை இடிக்க துவங்கினர்.
* 1989 - நெப்டியூனின் முதலாவது சுற்று சீவளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1991 - சோவியத்யூனியனின் பிரபல பத்திரிகை, 'ப்ராவ்டா' மூடப்பட்டது.
* 2013 - தமிழக எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நினைவு நாள்.
* 2019 - இந்திய தலைமை தேர்தல் முன்னாள் கமிஷனர், டி.என்.சேஷன் நினைவு நாள்.