
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவ., -17, 1800 - ஐக்கிய அமெரிக்க சட்டசபை, தன் முதலாவது ஆட்சியை, வாஷிங்டன் டி.சி.,யில் ஆரம்பித்தது.
* 1869 - சூயஸ் கால்வாய், எகிப்தில் திறக்கப்பட்டது.
* 1928 - இந்திய சுதந்திர போராட்ட வீரர், லாலா லஜபதிராய்- நினைவு நாள்.
* 1989 - தமிழ் திரைப்பட பின்னணி பாடகர், திருச்சி லோகநாதன் நினைவு நாள்.
* 2012 - அரசியல்வாதி, பால்தாக்கரே நினைவு நாள்.