sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ., 24, 1639 - சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் செல்வதை, ஜெரிமையா ஹொரோக்ஸ் என்ற வான்வெளி ஆய்வாளர் கண்டுபிடித்தார்.

* 1859 - 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலை வெளியிட்டார், சார்லஸ் டார்வின்.

* ↓1888 - பிரபல அமெரிக்க எழுத்தாளர், டேல்கார்னேகி பிறந்த நாள்.

* 1961 - இந்திய எழுத்தாளர், அருந்ததிராய் பிறந்த நாள்.

* 1969 - சந்திரனுக்கு பயணித்த அப்பல்லோ--12 விண்கலம், மூன்று விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பத்திரமாய் கரை இறங்கியது.

* 2002 - ஓவியர் ரவி வர்மாவின், யசோதை - கிருஷ்ணன் ஓவியம், டில்லியில், 56 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.






      Dinamalar
      Follow us