
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிசம்பர்- 8, 1813 - இசையமைப்பாளர் லுட் விக் வான் பீத்தோவனின் ஏழாவது சிம்பொனி, வியன்னாவில் வெளியிடப்பட்டது.
* 1825 - முதலாவது நீராவிக் கப்பலான, 'என்டர் பிரைஸ்' இந்தியாவின் சாகர் துறைமுகம் வந்தடைந்தது
* 1941 - இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பான் மீது போரை அறிவித்தது
* 1985 - சார்க் அமைப்பு உருவானது; இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலதீவு மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இணைந்தன
* 1998 - பெண்கள் ஐஸ் ஹாக்கி, ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டது
* 2010 - எலன் மஸ்கின் விண்வெளி நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்சூயூல்' என்ற விண்கலத்தை, பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றி வர செய்து பாதுகாப்பாக தரை இறக்கியது.
சிறப்பு தினம்:
போதி தினம் - ஜப்பான் உட்பட பல புத்தமத நாடுகள், புத்தரின் பிரசங்கங்களை நினைவு கூறுகின்றன.