
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகிய காட்சிகள் நிறைந்த இந்த மலை கிராமம், இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது. இங்கு, பார்வதி கோவில் இருப்பதால், இந்த பிரதேசத்தை, பார்வதி வாலி என்கின்றனர். ஒருகாலத்தில், இது ஹிப்பி வாலி என்றழைக்கப்பட்டது.
அன்று, ஹிப்பிகள் என்ற பெயரில், இளைஞர்கள் குளிக்காமல், அழுக்கு ஆடைகள் உடுத்தி, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி, ஊர் ஊராக திரிந்தனர். இங்கு, கஞ்சா, அபின் போன்ற போதை செடிகளை சர்வ சாதாரணமாக வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இது எதற்கும் போலீஸ் தலையீடு இல்லை. ஆனால், இன்று, ஹிப்பி கலாசாரம் மறைந்து போய்விட்டது.
ஜோல்னாபையன்.