
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கறிவேப்பிலை நிறைய கிடைக்கும் காலங்களில், வெயிலில் காய வைத்து ரசப் பொடியோடு கலந்து வைத்தால், ரசத்திற்கு தனியாக கறிவேப்பிலை போட வேண்டாம்.
கோதுமை, கம்பு, ராகி, பருப்பு வகைகள், நிலக்கடலை, நவதானியங்கள், 200 கிராம் அளவும், முந்திரி, பாதாம் சிறிதளவும் சேர்த்து வறுத்து அரைத்தால், சத்து மாவு ரெடி.