sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீடு கட்டுபவர்கள் கவனத்துக்கு...

/

வீடு கட்டுபவர்கள் கவனத்துக்கு...

வீடு கட்டுபவர்கள் கவனத்துக்கு...

வீடு கட்டுபவர்கள் கவனத்துக்கு...


PUBLISHED ON : மே 12, 2024

Google News

PUBLISHED ON : மே 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீட்டின் முகப்பில், சிறிது இடம் விட்டுக் கட்டுவதன் மூலம், வீட்டைச்சுற்றி காற்றோட்டம் சீராக இருக்க உதவும்.

*     'டைல்ஸ்' தேர்வு ரொம்ப முக்கியம். குளுமையான சூழலுக்கு காரைக்குடி டைல்ஸ் தான் சிறந்தது.

*   சுவர்களை தடித்து கட்டினால், வெளியில் நிலவும் குளிர்ச்சியும், அதிக வெப்பமும் வீட்டுக்குள் வராமல் இருக்கும். மெல்லிய சுவர்களை கொண்ட அறைகளில், மரக்கட்டைகளால் சுவர் அமைக்கலாம். இவை வெப்பத்தை அறைக்குள் நுழைய விடாது.

*  மொட்டை மாடிகளில், 'ஆன்டி ரிப்ளெக்டர் டைல்ஸ்' பயன்படுத்தலாம். இது, வரும் வெயிலை திருப்பி அனுப்பும் முறை. வீட்டிற்குள் வெப்பத்தை இறங்க விடாது.

* வெள்ளை நிறத்திற்கு வெப்பத்தை உள்வாங்கும் தன்மை மிக குறைவு என்பதால், வீட்டை சுற்றி வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடிக்கலாம்.   






      Dinamalar
      Follow us