தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பரிசளிக்கும்போது...

பரிசளிக்கும்போது...

பரிசளிக்கும்போது...


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கை குழந்தையை பார்க்க போகும்போது, சட்டை, நேப்கின், டிஸ்போசபிள் நேப்பி, பீடிங் பாட்டில், ஸ்வெட்டர், குல்லாய் மற்றும் சிறு பொம்மைகள் போன்றவற்றை பரிசாக அளிக்கலாம்

* பணத்தை கவரில் போட்டு பரிசளிக்கும்போது, கவரின் உள் பகுதியில் உங்கள் பெயர், முகவரி, பரிசுத் தொகை ஆகியவற்றை குறிக்கவும்

* மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள், பள்ளி மாணவர்களுக்கான சிறந்த பரிசுகளாகும்

* புதுமனை புகுவிழாவில் அலங்காரப் பொருட்கள், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்பு, காலிங் பெல், கெய்சர், பேன் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கலாம்

* டீன் - ஏஜ் பெண்களுக்கு, அழகு சாதனங்கள், துப்பட்டா, ஸ்கர்ட், டாப்ஸ் மற்றும் சல்வார் கமீஸ் போன்றவை சிறந்த பரிசுகள்

* இசைப் பிரியர்களுக்கு, பதிவு செய்யபட்ட ஆடியோ, பென் - டிரைவ் சிறந்த அன்பளிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us