தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு...'

'வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு...'

'வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு...'


PUBLISHED ON : அக் 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடகர் ஜேசுதாசுக்கு, வெள்ளை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஆடைகள், காலணிகள் மற்றும் கைக்கடிகாரத்தின் ஸ்டிராப் என எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கான காரணத்தை கூறும் போது, 'இளமையில், வறுமையில் வாழ்ந்த போது, விதவிதமான ஆடைகள் அணிய முடியவில்லை. வெள்ளை- சட்டை, வேட்டியை தினமும் துவைத்து அணிவேன். அதிலிருந்தே வெள்ளை நிறம், எனக்கு பிடித்த கலராக மாறிவிட்டது...' என்கிறார். தான் அணியும் பொருட்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், தலைமுடியும், தாடியும் கறுப்பாக இருக்க வேண்டும் என்று, சாயம் பூசி வந்தவர், சமீபத்தில், அப்பழக்கத்தையும் விட்டு விட்டார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us