தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம்!

உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம்!

உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம்!


PUBLISHED ON : செப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவில் உள்ள ஹுமன் மாகாணத்தில், இரண்டு உயரமான மலைத் தொடர்களுக்கு இடையே, 984 அடி உயரத்தில் கண்ணாடியிலான தொங்கும் பாலத்தை அமைத்து, சாதனை படைத்துள்ளனர், சீனர்கள்.

மிக தடிமனான கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம், 1,400 அடி; உலகிலேயே மிக உயரமான இக்கண்ணாடி பாலத்தை சமீபத்தில், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு, 800 பேருக்கு மட்டுமே, இப்பாலத்தை கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கட்டணம், 2,000 ரூபாய்!

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us