தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!


PUBLISHED ON : பிப் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்தவர், முகமது செமந்தா, வயது, 50; அந்நாட்டில் உள்ள முக்கிய நகரமான, கடாபியில், கையேந்தி பவன் நடத்தி வருகிறார்.

சமீபகாலமாக, அந்நாட்டில் இவரைப் பற்றி தான், எல்லாரும் பரபரப்பாக பேசுகின்றனர். காரணம், ஒரே நேரத்தில், மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார்.

மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது, புதிய விஷயமல்ல; அதற்கு, அவர் கூறிய காரணம் தான் புதிது... 'நான், ஏழை என தெரிந்தும், மூன்று பெண்களும், என்னையே திருமணம் செய்து கொள்ள பிடிவாதமாக இருந்தனர். தனித் தனியாக திருமணம் செய்தால், செலவு அதிகமாகும்; செலவை குறைப்பதற்காக, மூவரையும், ஒரே மேடையில் மணந்தேன்...' என்கிறார்.

மணப் பெண்களில் ஒருவருக்கு, 48 வயது; மற்றொருவருக்கு, 27; மூன்றாவது பெண்ணுக்கு, 24 வயது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us