தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இதுவும் அரசு வேலைகள் தான்....

இதுவும் அரசு வேலைகள் தான்....

இதுவும் அரசு வேலைகள் தான்....


PUBLISHED ON : டிச 24, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 24, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி மெட்ரோ ரயில் நிறுவன வாய்ப்பு பணியின் பெயர்: அசிஸ்டன்ட் மேனேஜர் (எலக்ட்ரிகல்/சிக்னல் மற்றும் டெலிகாம்)

பணித் தன்மை: முழு நேரம்

விளம்பர எண்: DMRC / PERS/22/HR/2012(45)

காலியிடங்கள்: எலக்ட்ரிகல் 14 மற்றும் சிக்னல் டெலிகாம் 9

தகுதிகள்: இந்திய பொறியியல் சேவைத்தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும். 2009/2010/2011 இவற்றில் ஒன்றில் இந்தத் தகுதி பெற்றிருப்பது முக்கியம்.

அதிக பட்ச வயது தகுதி: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டுமே. இப்படி விண்ணப்பித்த பின் பதிவுத் தாள், போட்டோ, உறுதி மொழி போன்றவற்றை தபால் மூலமாக அனுப்பவுதும் முக்கியம்.

முழு விபரங்கள் அறிய: www.eonlineapply.com/dmrcest/Pages/index.htm

விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 31, 2012

விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித் துறை வாய்ப்பு



பணி விபரம்: வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர்

காலியிடங்கள் 5

வயது தகுதி 18முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்

ஸ்டெனோ: காலியிடம் 1

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி

டாக்ஸ் அசிஸ்டன்ட்: காலியிடங்கள் 26

தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி

மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட்

தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி

எந்த விளையாட்டுகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்?

அதலடிக்ஸ்

பாட்மின்டன்

செஸ்

கிரிக்கெட்

ஹாக்கி

டேபிள் டென்னிஸ்

வாலிபால்

விண்ணப்பக் கட்டனம்: ரூ.100

இது டி.டி.,யாகவோ பாங்க் ஆர்டராகவே அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி

Dy. Commissioner of Incometax (H.Qrs) (Admn),

O/o the CCIT, HyderabadI,

Room No.1047, 10th Floor, ‘D’ Block, Incometax Towers,

AC Guards,

Hyderabad - 500004.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜனவரி 23, 2012.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us