sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 3000 பணியிடங்கள்

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 3000 பணியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 3000 பணியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 3000 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் 3000 காலியிடங்கள் உள்ளன.

பணிக்காலம்: ஓராண்டு

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.3.2024 அடிப்படையில் 1.4.1996 - 31.3.2024க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.

கடைசிநாள்: 17.6.2024

விவரங்களுக்கு: centralbankofindia.co.in






      Dinamalar
      Follow us