sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

/

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துணை ராணுவப்படைகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் வாரியாக மத்திய ரிசர்வ்போலீஸ் படை 21 & 282 எல்லை பாதுகாப்பு படை 17 & 302, இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை 56 & 163, மத்திய தொழில் பாதுகாப்பு படை 146 & 496, எஸ்.எஸ்.பி., 3 & 5 உட்பட மொத்தம் 1526 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 18 - 25, மற்ற பணிக்கு 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.7.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in






      Dinamalar
      Follow us