தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் கெமிக்கல் 51, மெக்கானிக்கல் 30, எலக்ட்ரிக்கல் 27, இன்ஸ்ட்ருமென்டேசன் 18, சிவில் 14, மார்க்கெட்டிங் 10, அட்மின் 4 உட்பட மொத்தம் 158 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.6.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.7.2024

விவரங்களுக்கு: rcfltd.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us