sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மாற்றுப்பயிர் விவசாயம் - விவசாயி அனுபவம்

/

மாற்றுப்பயிர் விவசாயம் - விவசாயி அனுபவம்

மாற்றுப்பயிர் விவசாயம் - விவசாயி அனுபவம்

மாற்றுப்பயிர் விவசாயம் - விவசாயி அனுபவம்


PUBLISHED ON : ஜன 15, 2014

Google News

PUBLISHED ON : ஜன 15, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் இரயில்வே ஜங்ஷனுக்கு கிழக்கே சுமார் அரை கி.மீ. தூரத்தில், சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட களிமண் நிலத்தில் முழுவதும் நெற்பயிரும், ஒருசில தென்னந்தோப்புகள் மட்டுமே உள்ளன. வித்தியாசமாக ஏதேனும் செய்யலாமே என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, சுமார் 5-6 வருடங்களுக்கு முன்பு தினமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையும், அதைத்தொடர்ந்து நான் சேகரித்த சில தகவல்களையும் கொண்டு, எங்களுக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் நிலத்தில் மரப்பயிரான (Timberwood) மகாகெணி சுமார் 350, அல்கேசியா சுமார் 60 மரங்களை கடந்த 4 வருடங்களுக்கு முன்னால் நட்டு வளர்த்து வருகிறேன். பலருடைய கவனத்தையும் ஈர்த்திருப்பதாக அறிகிறேன்.

வி.நயினார், நாகர்கோவில் - 629 002. போன்: 94872 73611






      Dinamalar
      Follow us