PUBLISHED ON : அக் 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*அக். 6 : பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா ; தக்காளி சாகுபடியில் விதை முதல் விற்பனை வரையான கட்டண தொழில்நுட்ப பயிற்சி: பத்மவாணி கல்லுாரி, சேலம், அலைபேசி: 83000 93777.
*அக். 6 : இயற்கை வாழ்வியல் - உழவனின் கனவு - நஞ்சில்லா விவசாயம் குறித்த கருத்தரங்கு : செண்பகம் தற்சார்பு இயற்கை வேளாண் பண்ணை, கோயம்பாக்கம், வாலஜாபாத், காஞ்சிபுரம், அலைபேசி: 95660 19910.
*அக். 19: சிறு மற்றும் நடுத்தர வேளாண் தொழில் செய்வோருக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதி வழங்கும் விழா: இ.டி.ஐ.ஐ., - டாபிப் நிறுவனம், வேளாண் கல்லுாரி வளாகம், திருச்சி, அலைபேசி: 94875 30945.