PUBLISHED ON : ஜூன் 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜூன் 8: இயற்கை மாம்பழம் திருவிழா: வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா: பேபி உயர்நிலைப் பள்ளி, தாம்பரம் மேற்கு, சென்னை, அலைபேசி: 74485 58447.
ஜூன் 22: சமவெளியில் மிளகு சாத்தியமே, ஜாதிக்காய் ஒருமுறை நடவு; பல தலைமுறைக்கு வரவு, மாற்றுப்பயிராக அவகோடா சாகுபடி குறித்த கட்டண கருத்தரங்கு: சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி கல்லுாரி மற்றும் மருத்துவமனை, குலசேகரம், கன்னியாகுமரி, அலைபேசி: 94425 90079.
ஜூலை 10-14: 'அக்ரி இன்டெக்ஸ் 2025' விவசாய கண்காட்சி: கொடீட்சியா வளாகம், கோவை, அலைபேசி : 74026 15182.