sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாயமலர்: எங்கு என்ன..

/

விவசாயமலர்: எங்கு என்ன..

விவசாயமலர்: எங்கு என்ன..

விவசாயமலர்: எங்கு என்ன..


PUBLISHED ON : பிப் 05, 2025

Google News

PUBLISHED ON : பிப் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிப்.6: இ-வணிகத்தை பயன்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டிய பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்த தேசிய கருத்தரங்கு: மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம், விவசாயக் கல்லுாரி வளாகம், மதுரை.

* பிப்.7, 8: தோட்டக்கலை, கால்நடை துறை மற்றும் பால்பொருட்களுக்கான தேசிய அளவிலான கண்காட்சி, கொடீட்சியா வளாகம், கோவை, அலைபேசி: 96298 88630.

* பிப்.8: இயற்கை விவசாயிகளின் விளைபொருட்களுக்கான வாரச்சந்தை: திருமகள் திருமண மண்டபம், ஆக்சீலியம் காந்தி ரோடு, காந்திநகர், வேலுார், ஏற்பாடு: வேலுார் மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32436.

* பிப்.8, 9: 62வது ஆண்டு காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் கண்காட்சி: டி.ஜி.ரூபாரல் கலை அறிவியல் கல்லுாரி, சேனாபதி பபட் மார்க், மாடூங்கா ஸ்டேஷன் ரோடு எதிர்புறம், மஹிம், மும்பை, ஏற்பாடு: நேஷனல் சொசைட்டி ஆப் தி பிரெண்ட்ஸ் ஆப் தி ட்ரீஸ்.

* பிப்.12: ஆடு, கோழித் தீவனம் வணிக ரீதியிலான தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.

* பிப்.23: மூன்றாம் ஆண்டு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலுார், ஏற்பாடு: தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு.






      Dinamalar
      Follow us