sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை

/

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை


ADDED : மார் 07, 2025 11:12 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பட்ஜெட் குறித்து, எப்.கே.சி.சி., எனும் கர்நாடக வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கை:

 கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வரை பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.

 தொழில் துறை,வர்த்தக துறையை ஊக்குவிக்கும் வகையில், 'ஹைபிரிட்' வாகனங்களுக்கு வரி விலக்கு, மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வரவேற்கத்தக்கது.

 நிலையான வளர்ச்சி இலக்கை அடைய, பொருளாதாரத்தை விரைவுபடுத்த, மண்டல ஏற்றத்தாழ்வுகளை குறைக்க, தனி எம்.எஸ்.எம்.இ., கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

 அரசின் தொலைநோக்கு பார்வையை, எப்.கே.சி.சி., ஏற்றுக் கொள்கிறது.

அதேவேளையில், முதலீடுக்கு உகந்த மாநிலமாக மாற்றதிட்டமிடலை சரியாக செயல்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us