தங்கவயல் தர்கா உண்டியலில் 14 லட்சம் ரூபாய் வசூல்
தங்கவயல் தர்கா உண்டியலில் 14 லட்சம் ரூபாய் வசூல்
ADDED : ஆக 16, 2026 11:07 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் பாரண்டஹள்ளி, கவுஸ் ஷாவாலி தர்காவில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
கவுஸ் ஷா வாலி தர்காவில் உள்ள உண்டியலை, ஆண்டுக்கு ஒருமுறை திறந்து எண்ணுகின்றனர். நேற்று தர்கா கமிட்டியினர், உண்டியலை திறந்து, அதில் இருந்த பணத்தை எண்ணினர். இதில், 14 லட்சத்து 12 ஆயிரத்து 620 ரூபாய் இருந்தது. இதை தர்கா வங்கி கணக்கில் டிபாசிட் செய்தனர்.
