தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/3 நாள் விவசாய மேளா பெங்களூரில் இன்று துவக்கம்

3 நாள் விவசாய மேளா பெங்களூரில் இன்று துவக்கம்

3 நாள் விவசாய மேளா பெங்களூரில் இன்று துவக்கம்


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மூன்று நாட்கள் நடக்கும் விவசாய மேளா, பெங்களூரு ஜி.கே.வி.கே.,யில் இன்று துவங்குகிறது.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் விவசாய மேளா, எலஹங்காவில் உள்ள ஜி.கே.வி.கே., எனும் காந்தி கிருஷி விஞ்ஞானா கேந்திராவில் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.

முதல்வர் சிவகுமார், விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா துவக்கி வைக்கின்றனர். மத்திய தொழிலாளர் நல துறை இணையமைச்சர் ஷோபா, விவசாய கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கிறார்.

மாறிவரும் காலநிலையால் ஏற்படும் சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில், வறட்சி பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு ஏற்பார்போல என்னென்ன பயிர்களை பயிரிடலாம், அறிவியல் பூர்வ விவசாய முறைகள், விவசாய புதுமைகள் பற்றி, விவசாயிகளுக்கு, விவசாய துறை அதிகாரிகள் எடுத்து கூற உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us