தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்., செயலராக 4 பேர் புதிதாக நியமனம்

காங்., செயலராக 4 பேர் புதிதாக நியமனம்

காங்., செயலராக 4 பேர் புதிதாக நியமனம்


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகா மாநில காங்கிரஸ் செயலராக, நான்கு பேரை புதிதாக நியமித்து, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் காங்கிரஸ், அதற்கான வேலைகளை இப்போதே துவக்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நான்கு பேரை புதிதாக செயலர்களாக நியமித்து, கட்சியின் தேசிய செயலர் வேணுகோபால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சையத் அஸ்மத்துல்லா ஹுசைனி, மஹாராஷ்டிராவின் நெட்டா டிசோசா, மோகன் ஜோஷி, கேரளாவின் சரத் ஆகியோர், கர்நாடகாவில் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுடன் இணைந்து செயல்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us