தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தொழிலாளர் நலத்துறையில் ரூ.800 கோடி ஊழல்?

தொழிலாளர் நலத்துறையில் ரூ.800 கோடி ஊழல்?

தொழிலாளர் நலத்துறையில் ரூ.800 கோடி ஊழல்?


UPDATED : அக் 08, 2026 12:12 AM

ADDED : அக் 07, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:12 AM ADDED : அக் 07, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தொழிலாளர் நலத்துறையில் 800 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., அரக ஞானேந்திரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடக தொழிலாளர் நலத்துறையில் 27.13 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தோரின் மருத்துவ பரிசோதனைக்காக, தலா 2,950 ரூபாயை அரசு நிர்ணயித்துள்ளது.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை. ஆனால், பரிசோதனை நடத்தியதாக கூறி தொழிலாளர் நலத்துறையில் இருந்து 800 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ., அல்லது அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். ஊழல் செய்த பணம் மீட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us