கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுரை
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 01, 2026 08:24 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா நேற்று கூறியதாவது:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வித விபத்துகளும் நடக்கக்கூடாது. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பயிலரங்கங்கள் அடிக்கடி நடத்தப்படும்.
குறிப்பாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
