தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அன்னம்மா, கெம்பே கவுடா

அன்னம்மா, கெம்பே கவுடா

அன்னம்மா, கெம்பே கவுடா


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னம்மா, கெம்பே கவுடா


 பெங்களூரு, மைசூரில் நடந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடியும், சிவகுமாரும் அடிக்கடி சிரித்து பேசி கொண்டனர்
 விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமரை, கவர்னர் சுதா யாதவ், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் எடியுரப்பா, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பன்னர்கட்டா சாலையில் உள்ள டெய்ரி சதுக்கம் பகுதியில், பிரதமரை காண சாலையின் இருபுறமும், பா.ஜ., தொண்டர்கள் கூடி நின்றனர். காரில் கதவை திறந்து நின்றபடி பயணித்த பிரதமர், தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்
 ஐ.ஐ.எம்.பி., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உரையை துவங்கும் போது, ‘நமஸ்காரா பெங்களூரு’ என கூறி, பேச்சை துவக்கினார்
 பெங்களூரின் காவல் தெய்வம் அன்னம்மா, பெங்களூரை நகரை உருவாக்கிய கெம்பே கவுடாவை வணங்கி, பேச்சை துவக்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us