sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதைப்பொருள் தடுப்புக்கு விழிப்புணர்வு

 போதைப்பொருள் தடுப்புக்கு விழிப்புணர்வு

 போதைப்பொருள் தடுப்புக்கு விழிப்புணர்வு


ADDED : ஜூன் 06, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: 'கர்நாடக மாநிலத்தில் புகையிலை, போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என, தங்கவயல் பல் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், ராபர்ட்சன் பேட்டை பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

சம்பிரம் பல் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், பதாகைகளை ஏந்திய படி, முழக்கங்களை எழுப்பினர். புகையிலை தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிப்பது மட்டுமல்லாமல், துன்பத்திற்கு வழிவகுக்கிறது என வலியுறுத்தும் பதாதைகளை அவர்கள் ஏந்தி வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us