தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கைவினை தொழில் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம்

கைவினை தொழில் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம்

கைவினை தொழில் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம்


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 09:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் காந்தி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் தொழிற் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம், ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்தது.

எஸ்.ஜே.கல்வி குழுமத்தின் தலைவர் வில்லியம் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கர்நாடக மாநில காதி மற்றும் கிராம தொழில் ஆணைய துணை இயக்குநர் அப்பாஜி ராவ் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

வக்கீல்கள் சங்க பொதுச் செயலர் ஆர்.ஜோதிபாசு, மூத்த வக்கீல் சுந்தராம்ரெட்டி, ஏ.ஜி., சர்ச் போதகர் ஆரோன், தங்கவயல் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சார்லஸ், நகராட்சி முன்னாள் நியமன உறுப்பினர் ஜப்ருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us