ADDED : ஆக 28, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயலில் நகர வளர்ச்சிக்காக, பல இடங்களில் சாலை அபிவிருத்தி பணிகள் ந டத்தப்பட உள்ளன. அந்த பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
அனைத்து இடங்களிலும் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்றார். முன்னாள் நகராட்சி தலைவர் இந்திராகாந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கருணாகரன், மோகன்ராஜ், மோனிஷா மற்றும் காங்கிரசார் பலர் பங்கேற்றனர்.
