தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மரத்தில் தொங்கிய ஆண் உடல் மீட்பு

 மரத்தில் தொங்கிய ஆண் உடல் மீட்பு

 மரத்தில் தொங்கிய ஆண் உடல் மீட்பு


ADDED : ஆக 02, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையை அடுத்த வர்தாப்புரா ரயில் நிலை யம் அருகே, மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில், 45 வயது ஆண் சடலம் கண்டெடு க்கப்பட்டது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் யார் என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us