தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பேத்தமங்களா வேணுகோபால  சுவாமி கோவிலில் தேரோட்டம்

 பேத்தமங்களா வேணுகோபால  சுவாமி கோவிலில் தேரோட்டம்

 பேத்தமங்களா வேணுகோபால  சுவாமி கோவிலில் தேரோட்டம்


ADDED : ஜூன் 10, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பேத்தமங்களா வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

தங்கவயலின் பேத்தமங்களா அருகில் படமாக்கனஹள்ளி கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. வேணுகோபால சுவாமி, ருக்மிணி சத்யபாமா அலங்கரிக்கப்பட்டு தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நேற்று அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள், ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடந்தது.

படமாக்கனஹள்ளி, அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பழங்கள், தானியங்களை சுவாமிக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us