sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : மே 16, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

l பாலில் ஒரு துளி சோடா உப்பை சேர்த்து காய்ச்சினால், பால் திரிந்து போகாது.

l கோதுமை மாவை கரைத்து, அதில் ஒரு கிளாஸ் மோர் ஊற்றினால், தோசை சுவையாக இருக்கும்.

l துவையல் அரைக்கும் போது துளசி இலையை சேர்த்து அரைத்தால் சுவை கூடும். சளி பிடிக்காது.

l இஞ்சி தோலை லேசாக சீவி தயிரில் போட்டால், தயிர் எளிதில் புளிக்காது.

l தோசை மாவு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி அவல் சேர்த்து அரைத்தால், தோசை மொறு மொறுவென இருக்கும்.

l பிரியாணியில் உப்பு அதிகமானால், அதை சரிசெய்ய எலுமிச்சை சாற்றை பிளிந்து விடலாம்.

l பாகற்காய் குழம்பு வைக்கும் போது, ஒரு துண்டு கேரட்டை சேர்த்தால் குழம்பில் கசப்பு சுவை குறையும்.

l தாளிக்கும் போது கடுகு வெடித்து சிதறாமல் இருக்க, கடுகை முன்கூட்டியே வறுத்து எடுத்து கொள்ளவும்.

l அப்பளப் டப்பாவில் சிறிது பெருங்காய துண்டை வைத்தால், அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

l இடியாப்பம் மாவில் கொஞ்சம் நெய் விட்டுப் பிசைந்தால் இடியாப்பம் மிருதுவாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us