தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.25% உயர்வு

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.25% உயர்வு

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.25% உயர்வு


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 06, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 06, 2026 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, 2.25 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசின் நிதி துறை சார்பு செயலர் மஞ்சுநாத் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 15.75 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதம் அதிகரித்து, 18 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு, 2026 ஜூலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

அகவிலைப்படி உயர்வின் மூலம் 5.25 லட்சம் அரசு ஊழியர்கள்; வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் 3 லட்சம் ஊழியர்கள்; ஓய்வூதியதாரர்கள் 4.50 லட்சம் பேர் என, 12.75 லட்சம் பேர் பயன் அடைவர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us