தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


ADDED : நவ 06, 2026 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரதோஷம்

 கார்த்திகை மாத பிரதோ ஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.

 மஹா ருத்ராபிஷேகம், பால பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் – மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

 நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் – மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி – இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

 ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் – காமாட்சி சமேத பிரகார உத்சவம் – மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

 நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் – விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் – மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 அபிஷேகம் – இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.

 அபிஷேகம் – மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் – 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்பு செட்டி சாலை, காக்ஸ்டவுன்.

 அபிஷேகம் – மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.

 அபிஷேகம் – மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம்.

26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி

 ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, வித்வான் ஸ்ரீ வேணுகோபால் அக்னிஹோத்ரியின் இசை நிகழ்ச்சி – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல், 8:30 மணி வரை; 10:30 முதல், மதியம் 1:00 மணி வரை; மாலை 6:00 முதல், இரவு 8:30 மணி வரை. இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி

 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

இசை

 பாலிவுட் நைட் – இரவு 8:00 முதல், 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.

 அந்தாக் ஷரி வித் பிரியங்கா – மதியம் 12:00 முதல், 3:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.

 ஆப்டர் ஹவர்ஸ் – இரவு 9:30 முதல், அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பட்பீ ரெஸ்டோபார் 104, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காக்ரோச் – இரவு 11:15 முதல், அதிகாலை 12:45 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஆல்மோஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன் – முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கிசி கோ படானா மத் – இரவு 8:00 முதல், 10:00 மணி வரை. இடம்: கீதா பவன், பேலஸ் குட்டதஹள்ளி, டி.என்.ராமையா லே – அவுட்.

 2 பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, நான்காவது பேஸ், ஜெ.பி. நகர்.

 கோல்டன் ஹவர் – இரவு 7:00 முதல், 8:30 மணி வரை. இடம்: பன்டர் காமெடி கிளப், ராமையா லே – அவுட், கம்மனஹள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us