UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
கோலார்: நவம்பர் 1 முதல் மாநிலம் முழுதும் 1 லிட்டர் பாலின் விலையை எட்டு ரூபாய் உயர்த்திய அரசு, அதில் ஏழு ரூபாயை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவோம் என தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, கால்நடைத் தீவனத்தின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூட்டை கால்நடைத் தீவனத்தின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் வறட்சி சூழலில், பால் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விலை உயர்வு குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.
