ADDED : ஜூலை 24, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக வாலிபால் அசோசியேஷன் - பெங்களூரு தெற்கு மாவட்ட வாலிபால் அசோசியேஷன் இணைந்து நடத்தும், பள்ளிகளுக்கு இடையிலான 28வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டியை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, அவரது மகளும், கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சவுமியா ரெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின், இருவரும் வாலிபால் விளையாடினர். இடம்: கித்துார் ராணி சென்னம்மா மைதானம், ஜெயநகர், பெங்களூரு.