/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஞ்சள் வழித்தடத்தில் இன்று முதல் ஐந்தாவது ரயில்
/
மஞ்சள் வழித்தடத்தில் இன்று முதல் ஐந்தாவது ரயில்
ADDED : நவ 01, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஐந்தாவது ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
'நம்ம மெட்ரோ' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஐந்தாவது ரயில் இயக்கத்திற்கு வருகிறது. இதனால், ரயில்கள் இயக்கப்படும் நேர இடைவெளி 19 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாக குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

