தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/யோகாசனத்தில் ஆர்வம் காட்டிய பொது மக்கள்

யோகாசனத்தில் ஆர்வம் காட்டிய பொது மக்கள்

யோகாசனத்தில் ஆர்வம் காட்டிய பொது மக்கள்


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு தசராவை முன்னிட்டு நஞ்சன்கூடு டவுனில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மங்கள மண்டபத்தில் நேற்று யோகாசன நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., தர்ஷன் துருவ நாராயணா துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ''யோகாசனங்கள் உடல் நலத்திற்கு நல்லது. இது உடற்பயிற்சி போன்றது. உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கும், வலியை போக்கி, நிம்மதி அளிக்கும். எனவே, தினமும் யோகாசனம் நடத்துவது நல்லது,'' என்றார்.

யோகாவில் சூரிய நமஸ்காரம் உட்பட பல்வேறு ஆசனங்கள் செய்யப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us