sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கலெக் ஷன் சென்டராக அரசு அலுவலகங்கள்

கலெக் ஷன் சென்டராக அரசு அலுவலகங்கள்

கலெக் ஷன் சென்டராக அரசு அலுவலகங்கள்


ADDED : ஜூலை 10, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 03:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, மாநில மக்கள் மீதும், மாநில வளர்ச்சி மீதும் அக்கறை இல்லை. வாக்குறுதி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களை கலெக் ஷன் மையங்களாக மாற்றிவிட்டனர். அதிகாரிகளை பணத்தை வசூலிக்கும் ஏஜென்டுகளாக முதல்வர் மாற்றி உள்ளார்.

கர்நாடக காங்கிரசில் முதல்வர் பதவிக்கான சண்டை நடக்கிறது. இப்பதவிக்காக நான்கு குழுவினர் இடையே பெரும் முயற்சி நடந்து வருகிறது. முதல்வரை மாற்றுவது குறித்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவே, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா பெங்களூரு வந்துள்ளார்.

- கோவிந்த் கார்ஜோள்

சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us