ADDED : ஆக 26, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: வானி லை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
விநாயகர் பண் டிகைக்கு பின், கர்நாடகாவில் மழை அதிகரிக்கும். உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு, குடகு, ஷிவமொக்கா, பெலகாவி, பீதர், கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களில் 'மஞ்சள் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலார், துமகூரு, ராம்நகர், மைசூரு, மாண்டியா, ஹாசன், தாவணகெரே, விஜயநகரா, ராய்ச்சூர், கொப்பால், ஹாவேரி, கத க், தார்வாட், பாகல்கோட் மாவட்டங்களிலும், மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.