தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விவசாயிகளுக்கு 6 மாத ஊதியம் எத்னால் தாராளம்

விவசாயிகளுக்கு 6 மாத ஊதியம் எத்னால் தாராளம்

விவசாயிகளுக்கு 6 மாத ஊதியம் எத்னால் தாராளம்


UPDATED : நவ 09, 2026 12:00 AM

ADDED : நவ 08, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:00 AM ADDED : நவ 08, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: வறட்சியால் விளைச்சலை இழந்து, அவதிப்படும் விவசாயிகளின் நலனுக்காக, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தன் ஆறு மாதம் ஊதியத்தை வழங்கியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அரசு 5,000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.

இதற்கு எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் அதிருப்தி தெரிவித்தார். அரசுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தால், நான் ஆறு மாத எம்.எல்.ஏ., ஊதியத்தை வழங்குகிறேன்’ என அறிவித்தார்.

தான் அறிவித்தது போன்றே, ஆறு மாத ஊதியத்தை வறட்சி நிவாரண ஊதியத்தை வழங்கியுள்ளார். 4.83 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரின் செயலர் புவனேஸ்வரய்யா மூலமாக, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us