ADDED : ஜூலை 16, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய தோற்றத்தில் ஜக்கூர் ஏரி
நகரின் முக்கிய ஏரியான ஜக்கூர் ஏரியில் கழிவுநீர் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. (அடுத்த படம்) மாநகராட்சியின் நடவடிக்கையால் 9 ஏக்கர் நிலம் துார்வாரப்பட்டு, சதுப்பு நிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இடம்: எலஹங்கா, பெங்களூரு.
***