/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கே - ரைடு' நிறுவனத்துக்கு புதிய நிர்வாக இயக்குநர்
/
'கே - ரைடு' நிறுவனத்துக்கு புதிய நிர்வாக இயக்குநர்
'கே - ரைடு' நிறுவனத்துக்கு புதிய நிர்வாக இயக்குநர்
'கே - ரைடு' நிறுவனத்துக்கு புதிய நிர்வாக இயக்குநர்
ADDED : ஆக 06, 2025 09:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கே - ரைடு எனும் கர்நாடகா ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த மஞ்சுளா மாற்றப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோவிந்தா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2013ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்சை சேர்ந்தவர். இதற்கு முன்னதாக உள்கட்டமைப்பு மேம்பாடு துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்ப்போக்குவரத்துத் துறையில் இணை செயலராக பணியாற்றி வந்தார்.
கே - ரைடின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டப் பணி ஒப்பந்தத்தை, எல் அண்ட் டி நிறுவனம் ரத்து செய்ததையடுத்து, இந்த பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.