தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா

தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா

தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா


ADDED : நவ 02, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: கன்னட ராஜ்யோத்சவா விழா ராபர்ட்சன்பேட்டையில் உள்ள கன்னட சங்க வளாகத்தில் நடந்தது.

புவனேஸ்வரி அன்னையின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கன்னட கொடியை தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் ஏற்றி வைத்தார்.

25 தேர்களில் அன்னை புவனேஸ்வரி படங்களை கொண்டு வந்தனர். எம்.எல்.ஏ., ரூபகலா உள்ளிட்ட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us