ADDED : ஆக 17, 2025 10:11 PM

பெங்களூரு மானேக் ஷா பரேடு மைதானத்தில் நடந்த, 79வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், சேஷாத்திரிபுரம் அரசு கல்லுாரி பி.யு., மாணவ, மாணவியர் 450 பேர், அரசின் ஐந்து வாக்குறுதி திட்டம் தொடர்பான கலை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதை குறிக்கும் பதாகை, ஆட்டோவில் எடுத்து வரப்பட்டது. அந்த பதாகை அருகில் நடனமாடிய மாணவர்கள்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்.
மோப்ப நாயுடன் கம்பீரமாக நடந்து வந்த போலீசார். (அடுத்த படம்) போலீஸ் துறையின் இசை வாத்தியம்.
independence day 9
சுதந்திர போராட்டத்தில் கர்நாடக பெண்களும் ஈடுபட்டதை எடுத்துக்காட்டும் வகையில் நாடகம் அரங்கேறியது.
==========================================
independence day 3
சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகம்.
independence day ph 6
மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் பாரத மாதா புகைப்படத்திற்கு, மலர் துாவி கொண்டாடப்பட்டது.
independecence day ph 2
பெங்களூரு சாந்திநகர் கே.எஸ்.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம்.
independence day 10
தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டல அலுவலகத்தில் நடந்த விழாவில் மண்டல மேலாளர் அசுதோஷ் குமார் சிங், திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
independence day ph 12
பெங்களூரு மாரத்தா லைட் காலாட்படை பிரிவினர்.
independence day ph 13
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அலுவலகத்தில், தேசிய கொடி ஏற்றிய வாரிய தலைவரான, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர்.
==================================
independence day 11 _ independence day 14 _ independence day 18
மைசூரு இட்டிகேகூடு பகுதியில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் இணைந்து, பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். (அடுத்த படம்) தாங்கள் தத்தெடுத்த தமிழ் அரசு பள்ளியில் நடந்த விழாவில் மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ், செயலர் ரகுபதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள். (அடுத்த படம்) மைசூரு தாலுகா கெரேஹள்ளி மக்கள்.
==================================
ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா. (அடுத்த படம்) திருவள்ளுவர் சிலை அருகே தேசிய கொடி ஏற்றிய, தங்கவயல் தமிழ்ச்சங்கத்தினர். (அடுத்த படம்) ராபர்ட்சன்பேட் எம்.ஜி.ரோடு வியாபாரிகள் சங்கத்தினர்.