/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னட ராஜ்யோத்சவா விருது பெறுவோர் பட்டியல்
/
கன்னட ராஜ்யோத்சவா விருது பெறுவோர் பட்டியல்
ADDED : அக் 31, 2025 04:28 AM
பெங்களூரு அக். 31-:  கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களை தேர்வு செய்து, மாநில அரசு விருது வழங்கி கவுரவிக்கும். அதே போன்று, இம்முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 70 சாதனையாளர்கள் பட்டியலை, நேற்று மாலை வெளியிட்டது.
விருது பெறுவோர் பட்டியல்
இலக்கியம்:
பெயர் -மாவட்டம்
 ராஜேந்திர சென்னி-ஷிவமொக்கா
 தும்பாடி ராமையா -துமகூரு
 சுனந்தம்மா - சிக்கபல்லாபூர்
 புஷ்பா - துமகூரு
 ரஹமத் தரிகெரே - சிக்கமகளூரு
 பூஜாரா - விஜயபுரா
கிராமிய கலை:
 பசப்பா பரமப்பா சவுட்கி - கொப்பால்
 டாகப்பா கன்னுார் -ஷிவமொக்கா
 சன்னிங்கப்பா சத்தெப்பா முஷென்ன	 கொளா - பெலகாவி
 ஹனுமந்தப்பா மாரப்பா சீளங்கி
- சித்ரதுர்கா
 தோப்பண்ணா - கோலார்
*சோமண்ணா துன்டப்பா தனகொன்டா - விஜயபுரா
 சிந்து குஜரன் - தட்சிண கன்னடா
 மஹாதேவப்பா உடிகாலா - மைசூரு
சங்கீதம்:
 தேவேந்திர குமார் பத்தார் - கொப்பால்
 மடிவாளய்யா சாலி - பீதர்
நடனம்:
 ராமமூர்த்தி ராவ் -மைசூரு
திரைப்படம்/ சின்னத்திரை
 பிரகாஷ் ராஜ் -தட்சிணகன்னடா
 விஜயலட்சுமி சிங் - குடகு
மருத்துவம்:
 டாக்டர் ஆலம்மா மாரண்ணா - துமகூரு
 டாக்டர் ஜெயரங்கநாத் - பெங்களூரு ரூரல்
சமூக சேவை:
 சூலகித்தி ஈரம்மா -விஜயநகரா
 பக்கேரி -பெங்களூரு ரூரல்
 கோரின் ஆன்டுனியேட் ரஸ்கினா -தட்சிண கன்னடா
 சீதாராம் ஷெட்டி - உடுப்பி
 கோணந்துர் லிங்கப்பா - ஷிவமொக்கா
பல் துறை:
 உமேஷ் பம்பதா -தட்சிணகன்னடா
 ரவீந்திரா கோரிஷெட்டர் -தார்வாட்
 தினேஷ் -பெங்களூரு
 சாந்தராஜு -துமகூரு
 ஜாபர் மொஹியுதீன் -ராய்ச்சூர்
 பென்னே ஓபளய்யா - பெங்களூரு 	  ரூரல்
 சாந்திபாய் - பல்லாரி
வெளிமாநிலம்/வெளிநாடு
 ஜகரிய பஜபே - சவுதி அரேபியா
 வி.வி.ஷெட்டி -மும்பை
சுற்றுச்சூழல்:
 ராமேகவுடா -சாம்ராஜ்நகர்
 மல்லிகார்ஜுன நிங்கப்பா - யாத்கிர்
விவசாயம்:
 ஹித்தலமனி -ஹாவேரி
 ரங்கசாமி -ஹாசன்
ஊடகம்:
 சுப்ரமண்யா - பெங்களூரு
 அம்ஷி பிரசன்னகுமார் -மைசூரு
 ஹனீப் -தட்சிணகன்னடா
 சித்தராஜு -மாண்டியா
அறிவியல் தொழில்நுட்பம்
 ராமைய்யா -சிக்கபல்லாபூர்
 ஏர் மார்ஷல் பிலீப் ராஜகுமார் - தாவணகெரே
 நாடகவுடா - கதக்-
கூட்டுறவு:
 சேகர்கவுடா மாலி பாட்டீல் - கொப்பால்
யக்ஷகானா:
 கோட்டா சுரேஷ் பங்கேரா -உடுப்பி
 ஐரபைல் ஆனந்த ஷெட்டி - உடுப்பி
 கே.பி.ஹெக்டே - உத்தரகன்னடா
ஒயிலாட்டம்:
 குண்டுராஜ் -ஹாசன்
நாடகம்:
 பரமசிவய்யா - பெங்களூரு தெற்கு
 எல்.பி.ஷேக் (மாஸ்டர்) - விஜயபுரா
 பங்காரப்பா குதான்புரா - பெங்களூரு
 மைம் ரமேஷ் - பெங்களூரு
 ரத்னம்மா தேசாய் - ராய்ச்சூர்
கல்வி:
 ஜெயராம் - பெங்களூரு
 ராமேகவுடா - மைசூரு
 பி.எஸ்.ஹொசமனி - கலபுரகி
 ராஜஸ்ரீ நாகராஜு - பெலகாவி
விளையாட்டு:
 ஆஷீஷ் குமார் பல்லாள் - பெங்களூரு
 யோகேந்திரா - மைசூரு
 ஜபினா (யோகா) -குடகு
நீதித்துறை:
 நீதிபதி பவன்குமார் பஜந்த்ரி - பாகல்கோட்
சிற்பக்கலை:
 பசண்ணா மோனப்பா படிகேரா
- யாத்கிர்
 நாகலிங்கப்பா கங்கூரா - பாகல்கோட்
ஓவியக்கலை:
 மாருதி -விஜயநகரா
கைவினை கலை:
 ஹேமா சேகர் -மைசூரு
நிர்வாகம்:
 சித்தய்யா -பெங்களூரு தெற்கு

