தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவசுப்ரமணிய கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

 சிவசுப்ரமணிய கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

 சிவசுப்ரமணிய கோவிலில் மஹா கும்பாபிஷேகம்


ADDED : செப் 17, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: உரிகம் எலக்ட்ரிக்கல் காலனியில் அமைந்துள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 15 - 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், ஐதீக முறைப்படி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.

நேற்று, காலை 5:30 மணிக்கு துவங்கி, நான்காம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடுடன், காலை 8:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், தீர்த்த பிரசாத விநியோகமும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us